Door, Shepherd, and Porter
Jesus Christ is the Son of the Father, Son of the Word, and Son of the Holy Spirit
Jesus Christ is the Son of the Father, Son of the Word, and Son of the Holy Spirit
Apostle John who was with Christ until his last moment of the crucifixion, has revealed that Jesus Christ is not the image of Word alone, but the Image of Father, Word and the Holy Spirit, and we must believe in him to overcome this world - 5.Who is it that overcomes the world? Only the one who believes that Jesus is the Son of God. 6.This is the one who came by water and blood—Jesus Christ. He did not come by water only, but by water and blood. And it is the Spirit who testifies, because the Spirit is the truth - 1 John 5:5-6
To understand this in a better way, apostle John first explaining the Trinity of our Heavenly Father as Father, Word and Holy Spirit - because there are three who are testifying in Heaven: the Father, the Word, and the Holy Spirit, and these three are one - 1 John 5:7
And then he explained about the Son Jesus Christ, that Jesus had all three of them(Father, Son, and the Holy Spirit) in him - and there are three who are testifying in the earth: the Spirit(Holy Spirit), and the water(Word), and the blood(Father) and the three are into the one(Jesus Christ) - 1 John 5:8
That was the reason Apostle Paul is saying that Jesus Christ is the Image of the invisible God - The Son is the image of the invisible God, the firstborn over all creation - Colossians 1:15 that means in Jesus Christ we can see the Son (The Word became flesh - John 1:14), and our Heavenly Father (Whoever has seen me has seen the Father - John 14:9), and the Holy Spirit (The Spirit of the Lord is upon me - Luke 4:18).
ஆடுகளின் மேய்ப்பரும் வாசலைக் காக்கிறவரும்
இயேசு கிறிஸ்து பரிசேயரிடம், தன் திருத்துவத்தை குறித்த உவமையை சொன்ன பொழுது, அவர்கள் அதின் கருத்தை அறிந்துக் கொள்ளவில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - 1.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2.வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3.வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4.அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5.அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6.இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை - யோவான் 10:1-6
அதே சமயத்தில் விசுவாசிகளின் மத்தியில், இந்த உவமையில் இயேசு கிறிஸ்துவானவர் வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிற மேய்ப்பனாயிருக்கிறார் என்று போதிக்கப்படுவதும் உண்டு - 1.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2.வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3.வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4.அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5.அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6.இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை - யோவான் 10:1-6
ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உவமையை குறித்துச் சொல்லும் பொழுது, தன்னை வாசல் என்று சொல்லுகிறார் - 7.ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8.எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. 9.நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10.திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் - யோவான் 10:7-10
அப்படி இயேசு கிறிஸ்துவானவர் இந்த உவமையில் வாசலாய் இருக்கிறார் என்றால், யார் அந்த மேய்ப்பன்? அது மாத்திரம் இல்லாமல் அந்த மேய்ப்பனோடு வாசலைக் காக்கிற ஒருவரும் இருக்கின்றாரே அவர் யார்? - 1.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2.வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3.வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4.அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5.அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6.இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை - யோவான் 10:1-6
இந்த உவமையில் சொல்லப்பட்ட மேய்ப்பனானவர், இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்யும் பிதாவே ஆகும், அதனால் தான், அந்த மேய்ப்பனை குறித்துச் சொல்லும் பொழுது, ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறார் என்று சொன்னார் - நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் - யோவான் 10:11
அதற்கு பின்பு, வாசலைக் காக்கிற அடுத்த நபரை குறித்துச் சொல்லும் பொழுது, அதாவது பரிசுத்த ஆவியானவரை குறித்துச் சொல்லும் பொழுது, ஓநாய்களை கண்டு ஓடிப்போகாத ஆடுகளுக்குச் சொந்தமான கூலியாள் (அதாவது வெள்ளம்போல் சத்துரு வரும்போது அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுகிற கர்த்தருடைய ஆவியானவர்) என்று சொன்னார் - 12.மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13.கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான் - யோவான் 10:11-13
கடைசியாக, வார்த்தையானவரை குறித்துச் சொல்லும் பொழுது, ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன் என்று சொன்னார் - 14.நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15.நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16.இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். 17.நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். 18.ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார் - யோவான் 10:14-18
God asked Noah to make an Ark with three decks - 14.Make yourself an ark of gopherwood; make rooms in the ark, and cover it inside and outside with pitch. 15.And this is how you shall make it: The length of the ark shall be three hundred cubits, its width fifty cubits, and its height thirty cubits. 16.You shall make a window for the ark, and you shall finish it to a cubit from above; and set the door of the ark in its side. You shall make it with lower, second, and third decks - Genesis 6:14-16
And everyone who did obey God's word and entered into the Ark got saved, and like an Ark which had three Decks, Jesus Christ is the image of Trinity God(Father, Son and the Holy Spirit), and we must obey God's word to enter into his kingdom.
சீயோனின் வாசல்
இப்படி வார்த்தையானவர் வாசலாகவும், பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் அந்த வாசலாகிய கிறிஸ்துவுக்குள் வாசம் செய்வதை தான், சங்கீதகாரனாகிய தாவீது சீயோனின் வாசலானவர்(வார்த்தையானவர்) அங்கே பிறந்தார், அந்த வாசலாகிய சீயோனிலே இன்னான் இன்னான் பிறந்தானென்று பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் குறித்து தீர்க்கதரிசனமாக உரைத்தார் - 1.அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது. 2.கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். 3.தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.) 4.என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; 5.சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார் - சங்கீதம் 87:1-5
இறுதியில், இப்படியாக திரியேக தேவன், இயேசு கிறிஸ்து என்னும் ஒரே தெய்வமாக (குடிமதிப்பின் காலத்தில்) பிறப்பார் என்பதையும் சங்கீதகாரனாகிய தாவீது தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார் - 6.கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.) 7.எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள் - சங்கீதம் 87:6-7
வாசல்களே
இப்படி வார்த்தையானவர் வாசலாக இருப்பதை தான், சங்கீதகாரனாகிய தாவீது வாசல்களே என்றும், பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் மேய்ப்பனாகவும், வாசலைக் காக்கிறவராகவும் இருப்பதை, மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார் என்பதை இரண்டு முறை கூறியும் இருக்கிறார் - 3.யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4.கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5.அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 6.இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) 7.வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 8.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே. 9.வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 10.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) - சங்கீதம் 24:3-10
உமது கோலும் உமது தடியும்
இப்படி வார்த்தையானவர் வாசலாகவும், பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் மேய்ப்பனாகவும், வாசலைக் காக்கிறவராகவும் இருப்பதை தான், சங்கீதகாரனாகிய தாவீது தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் என்று கூறியுள்ளார் - 1.கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2.அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3.அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4.நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் - சங்கீதம் 23:1-4